தடையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

தடையா?

சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், யூடியூப், டுவிட்டர், முகநூல் முதலியவற்றிற்கு மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதுபற்றி  அவை பதில் அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அவற்றிற்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.

சிக்கல்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள் - மூன்று நியமன உறுப்பினர்களைத் தவிர.

மரணம்

கரோனாவுக்குத் தமிழ்நாட்டில் நேற்று பலியானோர் எண்ணிக்கை 468.


No comments:

Post a Comment