ந்தை பெரியார் சிலைக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் மாலை அணிவித்தார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

ந்தை பெரியார் சிலைக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் மாலை அணிவித்தார்கள்

3.5.2021 அன்று மாலை புதிய பேருந்து நிலையம் அருகில்   உள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .மாரிமுத்து அவர்கள் மாலை அணிவித்தார்கள்.  நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment