ஈரோடு: வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கழக சார்பில் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 7, 2021

ஈரோடு: வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கழக சார்பில் வாழ்த்து

ஈரோடு, மே 7  ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், ஈரோடு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், பேராசிரியர் .காளிமுத்து, மாநகர தலைவர் .சிவராமன், மாநகர செயலாளர் வீ.தேவராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெ.ஜெயசந்திரன், பெரியார் வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, சாந்தி இரத்த வங்கி பி.சக்திவேல் ஆகியோர் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment