மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

மறைவு

திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட மாநகர தலைவர், பாலகிருஷ்ணனின் தாயார், மரியாதைக்குரிய  திருமதி, சுலோச்சனா கண்ணப்பன் (வயது 89) உடல் நலக் குறை வால் இன்று  (28.5.2021) அதி காலை 4 மணி அளவில் மறைவுற்றார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: பாலகிருஷ்ணன் -  97912 75817

No comments:

Post a Comment