16.05.2021 ஞாயிற்றுக்கிழமை
காலை 7 மணியளவில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.
செழியன் அவர்களை திருவிடைமருதூர் (வ) ஒன்றிய செயலாளர்
ந.முருகானந்தம் தலைமையில் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் பட்டம் க.மோகன், திருவிடைமருதூர்
தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர் முன்னிலையில்
மாவட்ட கழக தோழர்கள் சந்தித்து கழக பிரச்சார புத்தகங்களை
வழங்கியும், பயனாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் குடந்தை
மாவட்ட தலைவர் கு.நிம்மதி, தஞ்சை
மண்டல செயலாளர் க.குருசாமி, குடந்தை
பெருநகர தலைவர் கு.கவுதமன்,பெருநகர
செயலாளர் பீ.இரமேஷ் மாவட்ட
இளைஞரணி தலைவர் க.சிவகுமார் மாவட்ட
மகளிரணி துணை தலைவர் மு.திரிபுரசுந்தரி, திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்
ந.சிவக்குமார் திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர்
துகிலி தமிழ்மணி, குடந்தை பெருநகர துணை செயலாளர் கொற்கை நாதன், கல்யாணபுரம் தோழர் பி.காமராஜ், திருவிடைமருதூர்
பெரியார் பெருந்தொண்டர் இராதா கிருஷ்ணன், நாச்சியார்கோயில் நகர து.தலைவர் மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.சட்டமன்ற உறுப்பினர் தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்தும், திராவிடப்பொழில்
சந்தா ரூ.800/- அளித்தும் நன்றி தெரிவித்தார்.
Wednesday, May 19, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment