முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆவடி கந்தசாமி மறைந்தாரே! வீரவணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆவடி கந்தசாமி மறைந்தாரே! வீரவணக்கம்

ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், தற்போதைய பொதுக் குழு உறுப்பினரும், ஆவடி நகரி யத்தில் கழகம் உருவாவதற்குக் காரணகர்த் தாவாக இருந்தவரும், அரை நூற்றாண்டுக் காலமாக இயக்கப் பணி புரிந்தவருமான ஆவடி தோழர் கந்தசாமி அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர் களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2021

No comments:

Post a Comment