தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் எ.வ.வேலு தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் எ.வ.வேலு தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்

திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.. சார்பில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் ..வேலு தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். அவருக்கு "திராவிடம் வெல்லும்" நூலினை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். (சென்னை, 9.5.2021).

No comments:

Post a Comment