கும்பகோணம்
தி.மு.க சட்டமன்ற
உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களை
13-05-2021, வியாழக்கிழமை
மாலை 6.30 மணியளவில் குடந்தை (கழக) மாவட்ட தோழர்கள் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஒப்பற்ற
தலைமை, வாழ்வியல் சிந்தனைகள் நூல்களை வழங்கியும் பயனாடை அணிவித்தும் சிறப்பித்தனர். உடன் தஞ்சை மண்டல கழக செயலாளர் க.குருசாமி, குடந்தை
மாவட்ட கழக தலைவர் கு. நிம்மதி, குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன், பெருநகர
செயலாளர் பீ.இரமேஷ், ஒன்றிய
தலைவர் த.ஜில்ராஜ், மாவட்ட
இளைஞரணி தலைவர் க.சிவக்குமார்,
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.அஜிதன்,திருவிடைமருதூர்
தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர்,திருவிடைமருதூர்
ஒன்றிய அமைப்பாளர் பவுன்ட்ரீகபுரம் முருகேசன் அறிவுமணி, குடந்தை
நகர து.
தலைவர் கொற்கை நாதன், பட்டீஸ்வரம்
நகர தலைவர் அ.இளவழகன், ஒன்றிய
இளைஞரணி தலைவர் பெரியார் தினேஷ், மாணவர் கழகத் தோழர்கள் அரவிந்தன், செந்தமிழன், விக்னேஷ்
Monday, May 17, 2021
Home
கழகம்
கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களை கழக தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களை கழக தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment