நாத்திகமே நல்வழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

நாத்திகமே நல்வழி

 உண்மையாய்ச் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்ம மதத்தையும் சூத்திரத்தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'குடிஅரசு' 19.1.1936

No comments:

Post a Comment