‘‘தயாள உள்ளம்!'' பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் (தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்) தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மய்யமாக மாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment