நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

நன்கொடை

 சட்டக்கல்லூரி பேராசிரியர் (பணி ஓய்வு) திருச்சி  மு.பிச்சைப் பிள்ளை தாயார் முனவி அம்மாள் முருகேசன் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி (14.5.2021) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துக்கு நன்கொடையாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார். நன்றி.

No comments:

Post a Comment