உண்மையான வீரன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

உண்மையான வீரன்

ஒருவனுடைய யோக்கியதைப் பார்க்கவேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம். அதனால், எவனும் வீணாகிவிட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும், உண்மையான தொண்டனுமாவான்.

குடிஅரசு’, 7.4.1936

No comments:

Post a Comment