மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

மறைவு

மதுக்கூர் ஒன்றியம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவஞ்சி. இராமையன் (மணியார்) அவர்களின் மனைவியும் மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. காமராஜ், இரா.நக்கீரன் ஆகியோரின் தாயாருமான

இரா. அலமேலு அம்மாள் (வயது 77)  இன்று காலை 6 மணியளவில் (27.5.2021) உடல நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 27.5.2021 முற்பகல் 11 மணியளவில் இறுதி நிகழ்வு புலவஞ்சியில் நடைபெற்றது. தொடர்புக்கு: புலவஞ்சி இரா.காமராஜ் - 94436 19078

குறிப்பு: கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புலவஞ்சி இரா.காமராஜிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment