விவசாயிகளின் ஆறு மாத போராட்டத்துக்கு கழகத்தின் ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

விவசாயிகளின் ஆறு மாத போராட்டத்துக்கு கழகத்தின் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகளின் ஆறு மாத கால போராட்டத்தைத் தொடர்ந்து 26.5.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய போராட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவு உண்டு என்று கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்  வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஒசூர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் அவரது குடும்பத்தினர் தனது இல்லம் முன்பு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆதரவு முழக்க பதாகை தாங்கி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment