மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து

மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த அப்துல் சமது ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் 'திராவிடம் வெல்லும்' புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 8.5.2021)

No comments:

Post a Comment