திருத்துறைப்பூண்டி நா.வேதையன் - வே.மாரிமுத்து இணையரின் மகன் மா.வே.சண்முகசுந்தரம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஆ.சுப்பிரமணியன்-சு.தமிழரசி இணையரின் மகள் த.சு.இளவரசி ஆகியோரின் ஜாதி மறுப்பு, தாலிமறுப்பு, சடங்குகள் மறுப்புத் திருமணம் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியாரின் சிலைக்குக் கீழே மிக எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, கழகப் பொறுப்பாளர் தோழர் ஆரோக்கியராசு முன்னிலையில் தோழர் அர.செழியன் மணமக்களை உறுதி ஏற்கச் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment