பெரியார் கேட்கும் கேள்வி! (368) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (368)

நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் ஆகுமா? பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பு ஆகுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment