அய்க்கோர்டு தீர்ப்பு என்றால், அது தீண்டத் தகாதது; பேசத் தகாதது என்று ‘புனித‘த் தன்மை இருந்து வந்ததைப் பொய்யாக்கிக் கனம் நீதிபதி யின் வாயினாலேயே எவர்க்கும் விமர்சன உரிமை யுண்டு என்று ஒப்புக் கொள்ளச் செய்தது நமது வெற்றியல்லவா?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment