உங்களிடம்
புகழ் வாங்க நான் கஷ்டப்பட வேண்டும். ஆனால், பார்ப்பானிடம் புகழ் வாங்குவது என்றால் வெகு சுலபம். "சாமி உண்டு" என்று சொன்னால் போதுமே! 'பகவான் இராமசாமி' 'மகான் இராமசாமி' 'மகாத்மா இராமசாமி' என்று சொல்லியிருப்பானா - மாட்டானா?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment