கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பார்த்தசாரதி - கலையரசி தம்பதியின் மகன் சாய் சித்தார்த் (வயது 5). 928 புதிர் சட்டகங்களைக் கொண்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி சிறுவனையும், பெற்றோரையும் நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். மேலும் சிறுவனுக்கு தந்தை பெரியார் உருவச் சிலையையும் வழங்கி வாழ்த்தினார்.
Sunday, June 27, 2021
Home
தமிழ்நாடு
கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பார்த்தசாரதி - கலையரசி தம்பதியின் மகன் சாய் சித்தார்த் (வயது 5). 928 புதிர் சட்டகங்களைக் கொண்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment