கோவிட்டா - கோயிலா?
* தமிழ்நாடு முழுவதும் கோயில்களைத் திறக்குமாறு இந்து அமைப்புகள் போராட்டம்.
>> கோயில்கள் இருந்தும் கரோனா தொற்றியதே - அதைப்பற்றி சிந்திக்காதது ஏன்?
(குறிப்பு: பூரி ஜெகந்நாதனுக்கே முகக்கவசம் போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தனவே - நினைவு இருக்கா?)
நாமக் கடவுளுக்கே நாமமா?
* திருப்பதி ஏழுமலையான் கோயில் - பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒன்றிய அரசு மறுப்பு.
>> கோயில் உண்டியலில் கள்ளப் பணம் போடுவதில்லை என்று உறுதியாகக் கூற முடியுமா?
No comments:
Post a Comment