அய்யாவின் அடிச்சுவட்டில் 78 ஆண்டுகள் காணொலி கருத்தரங்கில் அருமையான ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

அய்யாவின் அடிச்சுவட்டில் 78 ஆண்டுகள் காணொலி கருத்தரங்கில் அருமையான ஆசிரியர் உரை

மிக நன்றாக காணொலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. ஆசிரியர் அவர்கள் மாபெரும் தலைவர். அவருடைய சொற்பொழிவு அருமையாக இருந்தது. மருத்துவர் சோம.இளங்கோவன் தொடக்க உரை மிக நன்று. கேள்விகளுக்கு ஆசிரியர்  அளித்த பதில்கள் நறுக்கு தெறித்ததைப்போன்று தெளிவாக இருந்தது. காணொலியில் பங்கேற்று உரையாற்றிய அனைவரின் உரையும் சிறப்பாக இருந்தது. ஜப்பானிலிருந்து பங்கேற்ற இரா. செந்தில்குமார் உரை அருமையான தமிழில் இருந்தது. 

ஆசிரியர் அவர்களுடன் கலந்துரையாடியது மிகவும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது

- சி.கே.மோகனம், அமெரிக்கா

No comments:

Post a Comment