ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக் கொள்ளுவது போலவும், ஒரு வக்கீலை அவர் காசுக்குப் பேசுகிறவரே ஒழிய நேர்மைக்காகப் பேசுகிறவர் அல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வதுபோலவும், ஒரு வியாபாரியைப் 'பொய் பேசுகிறவர்' என்று சொன்னால், அவர் கோபித்துக் கொள்வது போலவும், கடவுள் நம்பிக்கைக்காரர்களை முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.
'விடுதலை' 11.1-0.1969
No comments:
Post a Comment