தாரை வார்ப்பு!
ஆழ்கடல்
போக்குவரத்துத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்க ஒன்றிய அரசு முடிவு.
கொறடா
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக விஜயதாரணி நியமனம்.
மாணவர்கள்
சேர்க்கை
சென்னை
மாநகராட்சிப் பள்ளிகளில் மாண வர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. (நல்ல விடயம்தானே!)
நீக்கம்
‘யூ
டியூபர்' மதன், அவனது மனைவி கிருத் திகா பதிவேற்றிய 530 ‘ஆன்லைன்' ஆபாச வீடியோக்களை யூ டியூப் நிறுவனம்
நீக்கியது. (நல்ல காரியம் செய்தார்கள்).
பசு
காவலர்கள்
திரிபுராவில்
வாகனத்தில் பசுக்களை ஏற்றிச் சென்றபோது பசு காவலர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர், வாகனத்தை மடக்கித் தாக்கி யதில் மூவர் படுகொலை.
மூன்றாவது
அலை!
இங்கிலாந்தில்
‘டெல்டா கரோனா வைரசால்' மூன் றாவது அலையாம்!
No comments:
Post a Comment