கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி ரூ.10,000, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ரூ. 10,000, விடியல் மருத்துவமனை காமராஜ் ரூ. 5,000, சிவலிங்கம் என்கிற கருவூர் கண்ணல் ரூ. 5, 000, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு ரூ. 15,000, த.குமாரசாமி ரூ. 5,000, நன்செய் புகளூர் அழகரசன் ரூ. 500, மொத்தம் 50 ஆயிரத்து 500 ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மின்துறை மற்றும் ஆயத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment