நாள்: 01.07.2021 வியாழன்
மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை.
தலைமை: ச.அரங்கசாமி மாவட்ட தலைவர்
முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டல தலைவர்)
அ. மகேந்திரராசன் (மண்டல செயலாளர்)
சிறப்புரை: இரா. ஜெயக்குமார்
கழகப் பொதுச் செயலாளர்
பொருள்:
1. பெரியாரியல் பயிற்சி வகுப்பு முன்னெடுப்புகள்.
2. தந்தை பெரியார் பிறந்த நாள் பணிகள்
3. கழக இயக்கப் பணிகள்
விழைவு: காணொலியில் தவறாத வருகை.
அழைப்பு:
ம.கு.வைகறை, மாவட்ட செயலாளர்
காரைக்குடி கழக மாவட்டம்
dk.karaikudi@gmail.com
No comments:
Post a Comment