முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர்,கட்டுப்பாடும், எளிமையையும் கடைபிடித்து ஆசிரியரின் "வாழ்வியல் சிந்தனை"ப்படி வாழ்ந்து வழிகாட்டும் பொத்தனூர் க.சண்முகம் அய்யாஅவர்களின் 99ஆவது பிறந்த நாள் (2.7.2021) கரோனா கடுந்தொற்று இருப்பதால் யாரும் நேரில் வந்து வாழ்த்துத்தெரிவிக்க வேண்டாமென்று அறிவித்து உள்ளார். தோழர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம். நன்றி.
இப்படிக்கு
ஈரோடு த.சண்முகம் அமைப்புச் செயலாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment