காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (30.6.2021) காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார். உடன் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் .செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் .சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ..ஜெயசீலன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment