திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் (காணொலி வாயிலாக) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் (காணொலி வாயிலாக)

 நாள்: 4.6.2021 மாலை 6 மணி

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை: எஸ்.எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர்)

முன்னிலை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), ஓவியர் சங்கர் (திருவாரூர் மண்டலத் தலைவர்), .பொன்முடி (திருவாரூர் மண்டலச் செயலாளர்), வீ.மோகன் (திருவாரூர் மாவட்டத் தலைவர்), கி.முருகையன் (திருத்துறைப்பூண்டி மாவட்ட தலைவர்), ..குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்டத் தலைவர்) விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), கு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மண்டலத் தலைவர்) பொன்.பன்னீர்செல்வம் (காரைக்கால் மண்டலச் செயலாளர்), வீர.கோவிந்தராசு (திருவாரூர் மாவட்டச் செயலாளர்), கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (திருத்துறைப்பூண்டி மாவட்டச் செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்), நாத்திக. பொன்முடி (மாநில மாணவர் கழக தலைமைச் செயலாளர்), சு.இராஜ்மோகன் (திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர்), .செ.உமாநாத் (திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர்).

தொடங்கவுரை: இரா.ஜெயக்குமார்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

.சீ.இளந்திரையன்

(மாநில இளைஞரணி செயலாளர்)

பொருள்:

பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

நன்றியுரை: தே.செந்தில்குமார் (நாகை நகரச் செயலாளர்)

Meeting: 6879321797 Passcode: Kural

ஏற்பாடு:

திருவாரூர், காரைக்கால்

மண்டல திராவிடர் கழகம்

No comments:

Post a Comment