எது ஜிங் சா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

எது ஜிங் சா?


தினமலர்‘, 3.6.2021

கரோனா தொடர்பாக நேரில் ஆய்வு செய்யும் வகையிலும், ‘ரிஸ்க்' எடுத்துக் கொண்டு கரோனா நோயாளிகளைப் பார்த்த வகையிலும் முதல் அமைச்சர் பற்றிய பொது மக்களின் நல்லெண்ணத்தைப் பொறுக்காத  காமாலைக் கூட்டத்தின் GO BACK STALIN  (ஹேஸ்டேக்) என்பது குறித்து தி.. தலைவர் சுட்டிக் காட்டினால்,  அது ஜிங்-சாவா? காமாலைக்காரர்கள் இதைச் செய்யப் போய், உலக அளவில் 4ஆவது இடத்தில், இந்திய அளவில் முதல் இடத்திலும் டிரெண்ட் ஆனார் முதல் அமைச்சர் ஸ்டாலின் - காமாலைக் கூட்டம் என்றால் தினமலருக்கு ஏன் நெரிகட்டுகிறதாம்?

No comments:

Post a Comment