நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

நன்கொடை

திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய கழக செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் - அம்மணி அம்மாள் இணையரின் 52வது திருமண நாள் (30.06.2021) மகிழ் வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளனர். நன்றி!

 (இரா.தமிழ்ச்சுடர் போலீஸ் காலனி பகுதியில் விடுதலை முகவராக உள்ளார். அவரது வாழ்விணையர் அம்மணி அம்மாள் பெரியார் நூற்றாண்டு நினைவு கல்விவளாகத்திலுள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் செவிலியராக 2006 முதல் 2016 வரை பணியாற்றியவர்).

No comments:

Post a Comment