தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் (காணொலி வழியாக) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

தருமபுரி மண்டல திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் (காணொலி வழியாக)

29.6.2021 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

தலைமை: மு.இந்திரா காந்தி

(தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர்),

வரவேற்புரை: .செல்வி

(ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர்)

துவக்க உரை:

.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்)

முன்னிலை:

.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்),

.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்),

சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)

இணைப்பில் இணையும்:

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),

ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), அண்ணா.சரவணன் (மாநில .. துணைத் தலைவர்)

கலைஞரின் பெரும் பணிகளில் விஞ்சி நிற்பது

சமூக நீதியா... மாநில சுயாட்சியா... தமிழ் உணர்வா...

நடுவர்: .அருள்மொழி (பிரச்சார செயலாளர்)

கலைஞரின் மொழிப் பற்று...

பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)

ஜெ.ரமா பிரபா (கடலூர் மண்டல மகளிரணி செயலாளர்)

கலைஞரின் சமூகநீதி...

.அம்பிகா (திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்)

கலைஞரின் மாநில சுயாட்சி உரிமை...

வீ.கா.ரா.பெரியார் செல்வி (செவிலியர் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி),

.இளவரசி (பெரியாரிய பேச்சாளர்)

நன்றியுரை: முருகம்மாள் (வேப்பிலைப்பட்டி)

Meeting ID: 8866442210 Passcode: periyar

No comments:

Post a Comment