விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

விடுதலை சந்தா

குடந்தை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  அய்ந்து அரையாண்டு விடுதலை சந்தாக்களை குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன்  தஞ்சை மண்டல செயலாளர் .குரு சாமியிடம் வழங்கினார்மாவட்ட தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் மு..கணேசன், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் .சிவக்குமார், இளைஞரணி தோழர்கள் .திலீபன், கு.அறிவொளி,

மு.வெற்றிச்செல்வன், பாரதிதாசன், சி.கண்மணி, வசந்தி கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment