பண்ருட்டி கோ.புத்தன், கோ.காமராஜ் இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

பண்ருட்டி கோ.புத்தன், கோ.காமராஜ் இல்ல மணவிழா

டாக்டர் பிரபாகரன் - டாக்டர் பவித்ரா மணவிழாவை கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்துரையோடு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நடத்தி வைத்தார்.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன், கழக நகர செயலாளர் கோ.காமராஜ் இல்ல மண விழா பண்ருட்டியில்டாக்டர் பிரபா கரன் - டாக்டர் பவித்ரா ஆகியோர் மண விழாவை கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்துரை யோடு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் 21.6.2021 அன்று காலை 9 மணியளவில் பண்ருட்டியில் நடத்தி வைத்தார்.

சிவசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

கழக காப்பாளர் ஜெயராமன்மண்டலத் தலைவர் அரங்க பன்னீர் செல்வம், மண்டல செயலாளர் தாமோ தரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், புகைப்பட வீடியோ கலைஞர்கள் சங்க நிர்வாகி முத்து, ரோட்டரி சங்க  ஆளுநர் மணி, மகளிர் அணி மாவட்ட அமைப் பாளர் முனியம்மாள், மாவட்ட. .. தலைவர் தமிழன்பன், மாவட்ட அமைப் பாளர் மணிவேல், பண்ருட்டி நகர தலைவர் புலிக்கொடி, இந்திரா

நகர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் கோ.காமராஜ் நன்றி கூறினார்

No comments:

Post a Comment