நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

நன்கொடை

பெரம்பூர் இந்திராணி - சபாபதி குடும்பத்தினரின் அன்பளிப்பு

அண்மையில் (5.4.2021) எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த மானமிகு .முகிலரசு அவர்களின் 60ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக (23.06.2021) அன்புடன் நன்கொடை:

விடுதலை வைப்பு நிதி : ரூ 6000/-

திராவிடப் பொழில் நிதி : ரூ 6000/-

நாகம்மையார் குழந்தைகள் இல்லம் : ரூ 6000/-

மொத்தம் : ரூ 18000/-

- பெரம்பூர் இந்திராணி - சபாபதி

குடும்பத்தினர், சென்னை

No comments:

Post a Comment