பண்ருட்டி கோ.புத்தன் - கோ. காமராஜ் இல்ல மணவிழா: தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

பண்ருட்டி கோ.புத்தன் - கோ. காமராஜ் இல்ல மணவிழா: தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்து

டாக்டர் பிரபாகரன் - டாக்டர் பவித்ரா ஆகியோரின் மணவிழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வழியே வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மணவிழாவை நடத்தி வைத்தார். (21.6.2021, பண்ருட்டி)

No comments:

Post a Comment