நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், காட்டூரில் பிறந்து - இந்தியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றிய தனது தந்தையார் நினைவில் வாழும் .நமச் சிவாயம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (22.6.2021) திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை யாக அவரது மகன் .கார்த்தி மற்றும் குடும்பத்தினர் வழங்கினர்.

No comments:

Post a Comment