சிங்கப்பூரில் பல ஆண்டு களாக தொழிலதிபராக இருந்து, பிறகு மஸ்ஜித் அப்துல் கஃபூர் (டன்லப் ஸ்திரீட்) பள்ளிவாசல் தலைவராக சிறப்புடன் பொது சேவையாற்றியவர் கடலூரைச் சார்ந்த நண்பர் பொறி யாளர் ஏ.ஜி.முகம்மது முஸ்தபா அவர்கள். அவர் சிறந்த பண்பாளர்; நமது நட்புறவுத் தோழர். அவரு டைய 83ஆம் வயதில் நேற்று (20.6.2021) சிங்கப்பூரில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.
அவரது
குடும்பத்திற்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.6.2021

No comments:
Post a Comment