கும்பகோணம் பம்பப்படையூரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்) தனது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். (பெரியார் திடல், 24.6.2021).
மூத்த மருத்துவர் பிரபு அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (பெரியார் திடல் 24.6.2021)


No comments:
Post a Comment