வடலூர் மூ.கருணாமூர்த்தி நினைவேந்தல் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

வடலூர் மூ.கருணாமூர்த்தி நினைவேந்தல் படத்திறப்பு

வடலூர் மூ.கருணாமூர்த்தி நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 20.6.2021 காலை 11 மணிக்கு வடலூர் ஜோதி நகரில் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தலைமையில்  மண்டல செயலாளர் நா.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது. மறைந்த மூ.கருணாமூர்த்தி படத்தினை கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் திறந்து வைத்து நினைவு உரையாற்றினார். கோதண்ட பாணி, சி.மணிவேல், புலவர் இராவணன், ரமாபிரபா ஜோசப், வடலூர் இரா குணசேகரன், எழில் பில்டர்ஸ், வேசெந்தில்குமார், ஆரிய ஆறுமுகம், கோ.இந்திரஜித், நா.பஞ்சமூர்த்தி, உதய சங்கர், நூலகர் கண்ணன், திருநாவுக்கரசு, சி.தர்மலிங்கம், திராவிடன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர். அனைவரும் இரு நிமிடம் மவுனம் காத்தனர். கழகத்தின் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக் கப்பட்டது.

No comments:

Post a Comment