ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரெழுத்து விளம்பர பணி துவக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 29, 2021

ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரெழுத்து விளம்பர பணி துவக்கம்

ஈரோடு, ஜூன் 29-- தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மண்டலம் முழுவதும் சுவரெழுத்து விளம்பர பிரச்சாரம் செய்ய ஈரோடு மண்டல திராவிடர் கழக காணொலி கலந்துரையாடல் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் விஜய மங்கலம் பகுதி முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் சுவரெழுத்து விளம்பரத்திற்கு சுவர் முன்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு சுவர்கள் முன்பதிவு செய்த விஜய மங்கல கழக தோழர் கள் நா.மோகன் ராஜ், .சசிதரன், .அன்பு பிரசாந்த், .சதீஸ்குமார், ஆகியோரை தொடர்பு கொண்டு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் ஆகி யோர் வாழ்த்துக்கள் தெரிவித்து தோழர்களை உற்சாகப்படுத்தினர்.

No comments:

Post a Comment