TN-SET தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்க்கு வாய்ப்பு மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

TN-SET தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்க்கு வாய்ப்பு மறுப்பு

தமிழ்நாடு உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடுஒன்றிய அரசுப் பட்டியலில்உள்ளபடி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவு, ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம் பெறாத ஆனால், தமிழ் நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 25 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு தெரிவிக்கின்றோம்.

அரசு வெளியிட்டுள்ள ஆணை திருத்தப்பட்டு, தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அனைவர்க்கும் வாய்ப்பு ஏற்படுத்திட வேண்டுகிறோம்.

வணக்கத்துடன்,

- கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர். AIOBC Federation 

No comments:

Post a Comment