யாவரும் கடைசியில் சாவத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்றப் பொருளெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன். மற்றவர்கள் தாங்கள் எதற்காகப் பொருள் சேர்க்கிறோம் என்று தெரியாமல் பணம் சேர்க்கிறார்கள். சாகும் போது அதன் பயன் என்ன ஆகும் என்று தெரியாமல் யாருக்கோ விட்டு விட்டு வாழ்க்கையை வீணாக்குவது ஏன்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment