பெரியார் கேட்கும் கேள்வி! (406) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (406)

தியாகம் என்பது, சுயநலத்துக்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது, இன்னல்களுக்குத் தயாராகி, பொதுநலத்துக்காகத் தொண்டாற்றுவதென்பதாகும். நாணயம், தியாகம் இந்த இரண்டு தன்மையையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களால் எந்தவித உருப்படியான காரியமாவது செய்ய முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment