புனே, அய்தராபாத்திலிருந்து 7.97 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன.
கல்லீரல்
உலகில் ஆண்டு ஒன்றுக்கு 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிப்பு.
தடை
கரோனா - இந்தியாவுக்குச் சென்றால், 3 ஆண்டுகள் பயணத் தடை - சவுதி அரேபியா அறிவிப்பு.
சந்திராயன் -3
அடுத்தாண்டு சந்திராயன்-3 திட்டம்
- ஒன்றிய அரசு தகவல்.
No comments:
Post a Comment