தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

சென்னை, ஜூலை 29  நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

ஆகஸ்ட் 1    - ஞாயிறு, ஆகஸ்ட் 8   - ஞாயிறு, ஆகஸ்ட் 14  - இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 -  சுதந்திர தினம், ஆகஸ்ட் 20  - மொகரம், ஆகஸ்ட் 22  - ஞாயிறு, ஆகஸ்ட் 28  - நான்காம் சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 - ஞாயிறு, ஆகஸ்ட் 30  -கிருஷ்ண ஜெயந்தி மேற்கண்ட 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment