திராவிடர் கழக தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் அறிவுறுத்தலின் பேரில் அறிஞர் அண்ணா குறித்த தொகுப்பு நூலான “முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்” நூலை திராவிடர் கழகம் வெளியிட்டது. இந்த நூலை நேற்று (30.07.2021) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீனை அவரது இல்லத்தில் சந்தித்து பேராசிரியர் ப.சுப்பிரமணியன் வழங்கினார். உடன் முஜிபுர் ரஹ்மான், திருச்சி மணிச்சுடர் ஊடகவியலாளர் எம்.கே. சாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment