செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

செய்தியும், சிந்தனையும்....!

குற்றமுள்ள நெஞ்சா?

*           மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் ஒதுக்கீடு.

- ‘இந்து தமிழ் திசை' ஏடு

>>           பொதுப் பிரிவு என்ற ஒன்று இருக்கிறதா? உயர் ஜாதியில்ஏழைகளுக்கு' என்று எழுத மனம்வராதது ஏன்?

No comments:

Post a Comment