தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறக்கும் அழைப்பிதழ் - கழகத் தலைவரிடம் சட்டமன்றத் துணைத் தலைவர், சட்டமன்றக் கொறடா நேரில் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை குடியரசுத் தலைவர் திறக்கும் அழைப்பிதழ் - கழகத் தலைவரிடம் சட்டமன்றத் துணைத் தலைவர், சட்டமன்றக் கொறடா நேரில் அளிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, சட்டமன்றக் கொறடா கோவி.செழியன் ஆகியோர், இன்று (30.7.2021) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, 2.8.2021 அன்று நடைபெறவிருக்கும், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் உருவப் படத்திறப்பு விழா  அழைப்பிதழை அளித்தனர். உடன்: கழகத் துணைத் தலைவர்

கலி.பூங்குன்றன் (சென்னை, பெரியார் திடல்).

No comments:

Post a Comment