· விழுப்புரம், பெரியார் பற்றாளரும், நகர பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மு.வி.சோமசுந்தரம் தன் 90 அகவைத் துவக்கம் (11.7.2021) மகிழ்வாக, திருச்சி கைவல் யம் முதியோர் இல்லத்துக்கு நன்கொடை ரூ.1000-மும், அவரது இணையர் கோ.வச்சலா அவர்களின் 82 அகவை (1.7.2021) துவக்கம் மகிழ்வாக ரூ.1000, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு வழங்கி மகிழ்கின்றனர்.
· ஆவடி மாவட்டம் பல்லவன் நகரைச் சேர்ந்த தோழர் செல்வி முருகானந்தம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000/- நன்கொடை வழங் கினார். நன்றி.
· பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக் கட்டளை) அவர்களின் மூத்த சகோதரி சவுந்திரம்
மணி வாசகம் அவர்களின் நூறாவது பிறந்தநாள் (31.07.2021) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.



No comments:
Post a Comment